Breaking News
recent

பூர்ஜ் கலிபா கட்டடத்தை விட உயரமாக கட்டடம் துபாயில் கட்ட திட்டம்.!


உலகின் மிகவும் உயரமான கட்டடமான பூர்ஜ் கலிபா கட்டடத்தை விட உயரமாக கட்டடம் ஒன்றை கட்ட உள்ளனர். ரூ.9 ஆயிரம் கோடியில் கட்டப்பட்ட பூர்ஜ்கலிபா கட்டடம் 800 மீட்டர்  உயரம், 160  மாடிகளை கொண்டது. 

இந்நிலையில் துபாயில் பூர்ஜ் கலிபா உள்ளிட்ட பல்வேறு உயரமான கட்டடங்களை உருவாக்கிய எமர் கட்டட நிறுவனம் புதிதாக கட்டடம் ஒன்றினை கட்ட திட்டமிட்டுள்ளது.

6 ஆயிரத்து 655 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும் அந்த கட்டடம் ஏற்கனவே உள்ள பூர்ஜ் கலிபாவை விட உயரமாக கட்ட பட உள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.