Breaking News
recent

திருமண வாழ்த்து..

அன்புடையர் அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..)

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புயோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லருளாலும், ஈருலக இரட்சகர் அண்ணல் பெருமானார் நபி (ஸல்) அவர்களின் நல்லாசியாலும் 1436  ஸபர்   பிறை 21க்கு (14.12.2014) ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணிக்குமேல் 11.30 மணிக்குள் முபாரக்கான நேரத்தில்

பெரம்பலூர்மாவட்டம்                                                                
வேப்பந்தட்டைவட்டம்                                                  
வி.களத்தூர்  


 T.N.M.லியாகத்அலி அவர்களின் செல்வப்புதல்வனுமாகிய
தீன்குலச்செல்வன்

L.முஹம்மது நிசார்
என்கிற மணமகனுக்கும்


பெரம்பலூர் மாவட்டம்                                                                     
வேப்பந்தட்டைவட்டம்                                                  
வி.களத்தூர் 

A .அப்துல் அஜிஸ்
அவர்களின் செல்வப்புதல்வியுமான
தீன்குலச்செல்வி

அஹதுன்னிஸா
என்கிறமணமகலுக்கும்



 நிக்காஹ் வி.களத்தூர்ஜாமியா பள்ளிவாசலில் இன்று 14.12.2014 ஜமாத்தார்கள்,முன்னிழலில்  முக்கிய பிரமுகர்கள் ஆகியோர்கள் முன்னிலையில்  நிக்காஹ் நடைபெறஉள்ளது தங்கள் சுற்றுமும்
நட்பு சூழ வருகை தந்து மணமக்களை பாரக்கல்லாஹு லக வபாரக்கஅலைக்கவஜமஅபைனக்குமா பீஹைர்.எனவாழ்த்தி
துஆ செய்மாறு கேட்டுக்கொள்கிறோம்



14.12.2014 நடை பெற இருக்கும் திருமணதம்பதிகளுக்கு எமது வி.களத்தூர் ஒன்.காம் சார்பாக வாழ்த்துகளும் துஆவும். தெர்வித்து கொள்கிறோம்.......

வளைகுடாலிருந்து வாழ்த்தும் அன்பு நெஞ்சங்கள்   
 
வாழ்த்துக்கள் சொல்ல
வார்த்தைகள் தேடி
வாசல்வரை வந்துநின்றேன்!
நீங்கள்
காதல் பேசி
கவிகள் பேசி
வார்த்தைகள் யாவற்றையும்
வசமாக்கி விட்டீரோ?

வார்த்தைப்
பஞ்சத்திலே நான்!
நீவீரோ மஞ்சத்திலே!
வாழ்த்துக்கள் உங்களுக்கு!
வாழ்க பல்லாண்டு!

நிலாவின் கைப்பற்றி
நிறைவிழா காணும்
மணமகனிற்கு வாழ்த்துக்கள்!

தமிழன்னை மடியில்
தவழ்ந்த மைந்தனை
தன்மடி தாங்கும்
மணமகளுக்கும் வாழ்த்துக்கள்!

வாழ்க்கை என்பது
வளைவுகள் நிரம்பிய
வசந்தப்பாதை!
இன்பமும் இனிதே நிறைந்தது!
இன்பத்தி
ல் இணைந்தே வாழ்க!

தென்றலின் சாமரவீச்சில்
திங்களின் ஒளி ஒத்தடத்தில்
மங்கள
நாளில்
மணமக்கள் மகிழ்வுடன் வாழ்க!   
 
வாழ்த்தும் அன்பு நெஞ்சங்கள் :
 
ஆலி-உ.முஹம்மது இக்பால் (துபாய்) 

ஷேக்முஹம்மது
(துபாய்)

மாலிக்பாஷா     (துபாய்)

ஜாகிர்பாஷா      (துபாய்)

பார்கத்துல்லாஹ்  (துபாய்)

முஹம்மது அலி  (துபாய்)

அப்துல்காதர்      (துபாய்)

மன்சூர்அலி       (துபாய்)

நாசர்அலி       (துபாய்)


 
 கத்தார் வாழ் நண்பர்கள்
A.K நூர்முஹம்மது (கத்தார்) 


வி.களத்தூர் வாழ் நண்பர்கள்
 
ஜமீல்பாஷா  (வி.களத்தூர் )
 
அலியார்பாஷா     (வி.களத்தூர் ) 

ஹபிப்ரஹ்மான் (வி.களத்தூர் ) 

நூர் முஹம்மது (வி.களத்தூர் ) 
 
அன்சர் பாஷா  (வி.களத்தூர் ) 
 
அன்வர் பாஷா (வி.களத்தூர் )
 
கமர்தீன் (வி.களத்தூர் ) 
 
 
 
VKALATHURONE

VKALATHURONE

1 கருத்து:

Blogger இயக்குவது.