இவர்கள் அனைவரும் ரசாயன விஷத்தால் மரணம் அடைந்து உள்ளனர் என தகவல்கள் கூறுகின்றன.
இதில் 3 பேர் 3 வயதே ஆன சிறுவர்கள் ஒருவர் 14 வயது சிறுமி.
மேலும் 28 சவுதி யாத்ரீகர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவர்கள் அனைவருக்கும் எலி மருந்து கொடுக்கப்பட்டு இருப்பதாக் தகவல்கள் தெரிவித்து உள்ளன.
இறந்தவரின் குடும்பங்களின் நெருங்கிய வட்டாரங்கள் குழந்தைகள் இருந்த
அறையில் ஒரு ரசாயன பொருள் கசிவு இருந்தது என்று சவூதி அரசிதழுக்கு தெரிவித்து உள்ளனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து தற்காலிகமாக ஓட்டல் மூடப்பட்டு உள்ளதுடன் சில ஹோட்டல் ஊழியர்களை கைது செய்துஈரான் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக