வி.களத்தூரில் சில நாட்களாக பொதுமக்களை கடித்து பயமுறுத்திய வெறி நாயை பிடிக்க இன்று காலை முதல் வலைவீசி தேடி வருகிறார்கள்.
ஊராட்சி மன்றத்தின் பணியாளர்களும், நாய் பிடிப்பவர்களும் இணைந்து வெறிநாயை பிடிக்க முயன்று வருகிறார்கள்.
இதுவரைக்கும் 10 க்கும் மேற்பட்டவர்கள் இந்த வெறிநாய் கடியால் சிகிச்சை பெற்றுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக