இந்து நாடுகளில் குடிமக்களாக இருப்பதர்கு உரிய முதல் தகுதி முஸ்லிமாக இருப்பதாகும்
சவுதி அரேபியவின் மார்க்க பிரச்சார துறைக்கான அமைச்சர் ஸாலஹ் பின் அப்துல் அஸீஸ் அவர்கள் மூன்று நாள் அரசு முறை பயணமாக மாலதீவு வந்தார்
மாலதீவில் பல்வேறு அரசு துறை அதிகாரிகளை சந்தித்த அவர் மார்க்க பிரச்சரங்களை மாலதீவில் வலுபடுத்துவதர்கு உரிய ஆலோசனைகளையும்
அறிவுரைகளையும் வழங்கினார்
மாலதீவு அதிபர் அப்துல்லா யமீன் அப்துல் கயும் முன்னாள் அதிபர் மஹ்மூன் அப்துல் கய்யும் ஆகியோரை சந்தித்த சவுதி அமைச்சர் மார்க்க பிரச்சார விசயங்களில் இரு நாடுகளும் ஒருவருக்கு ஒருவர் உதவி கொள்வதர்கு உரிய வாய்ப்புகளை பற்றி ஆராய்ந்தனர்
மாலதீவின் இஸ்லாமிய பிரச்சார துறைக்கான அமைச்சர் அஹ்மத் அவர்கையும் சந்தித்த சவுதி அமைச்சர் மாலதீவில் உள்ள இஸ்லாமிய மார்க்க அறிஞர்களையும் சந்தித்து மக்களுக்கு மத்தியில் மார்க்க பிரச்சாரத்தை வீரியத்தோடு எடுத்து செல்வதர்கு உரிய அவசியத்தை வலியுறுத்தினார்
இறுதி இரு நாடுகளுக்கும் இடையே மார்க்க விசயங்களில் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்வதை வலியுறுத்தும் பல ஒப்பந்தங்கள் இறுதி செய்ய பட்டது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக