Breaking News
recent

வி.களத்தூரில் மதரஸா ஹிதாயத்துல் இஸ்லாமின் 43வது ஆண்டு விழா அழைப்பிதழ்.!


பெரம்பலூர்மாவட்டம்  வி.களத்தூரில் மதரஸா ஹிதாயத்துல் இஸ்லாமின் 43வது ஆண்டு விழா 30.05.2015 சனிக்கிழமை மதியம் 3.00 மணியளவில் காயிதேமில்லத் திடலில் நடைபெருகிறது

 இவ் ஆண்டு விழாவினை பொதுமக்கள் அனைவரும் 
திரளாக கலந்து கொண்டு விழாவினை சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கப்படுகிறார்கள்.


VKALATHURONE

VKALATHURONE

Related Posts:

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.