Breaking News
recent

வி.களத்தூர்க்கு வருகை தந்த தொல்.திருமாவளவன்.!(PHOTOS)


வி.களத்தூர் பகுதிக்கு கட்சி பிரமுகரின் மு.செல்வகுமார் அவர்களின் திருமணத்திற்கு வருகை தந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களுக்கு SDPI கட்சி மற்றும் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக வி.களத்தூர் பேருந்து நிலையம் அருகில் வரவேற்பு கொடுக்கப்பட்டது.











VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.