Breaking News
recent

அபுதாபியில் காயிதேமில்லத் (ரஹ்) அவர்களின் வாழ்க்கை வரலாற்று ஆவணப்பட வெளியீட்டு விழா நடைபெற்றது!



முஸ்லிம் லீக் பதிப்பக அறக்கட்டளை வெளியீட்டில் ஆளூர் ஷாநவாஸ் இயக்கத்தில் உருவான கண்ணியத்திற்குரிய காயிதேமில்லத் (ரஹ்) அவர்களின் வாழ்க்கை வரலாற்று ஆவணப்பட வெளியீட்டு விழா 4 ம் தேதி மாலை 7.30 மணியளவில் அபுதாபியில் உள்ள அரப் உடுப்பி ஹாலில் எழுச்சியோடும், சிறப்போடும் நடைபெற்றது.
10801474_காயிதேமில்லத் பேரவை உறுப்பினர் லால்பேட்டை சல்மான் நிகழ்ச்சியின் தலைமையை முன்மொழிய பேரவையின் செயலாளர் வழுத்தூர் முஹையத்தீன் பாட்ஷா வழிமொழிந்தார்.
10848022நிகழ்ச்சிக்கு அமீரக காயிதேமில்லத் பேரவை தலைவர் குத்தாலம் லியாகத் அலி தலைமை தாங்கினார். அபுதாபி அய்மான் சங்கத் தலைவர் அதிரை ஷாஹீல் ஹமீத் அமீரக காயிதேமில்லத் பேரவை துணைத் தலைவர் களமருதூர் ஷம்சுத்தீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அதிரை தவ்சீஃப் ரஹ்மதுல்லாஹ் இறைமறை வசனங்களை ஓதினார்.அமீரக காயிதேமில்லத் பேரவை அமைப்புச் செயலாளர் லால்பேட்டை A.S.அப்துர்ரஹ்மான் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.10502401_பேரவையின் பொதுச்செயலாளர் முஹம்மது தாஹா வரவேற்புரையாற்ற பேரவையின் பொருளாலர் ஹமீதுர்ரஹ்மான் அறிமுக உரை நிகழ்த்தினார்.
அபுதாபி நோபல் குழும நிர்வாக இயக்குனர் சமுதாய புரவலர் ஷாஹீல் ஹமீத் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநிலச் செயலாளர் ஆடுதுறை A.M.ஷாஜஹான்மாநில துணைச் செயலாளர் மில்லத் S.B.முஹம்மது இஸ்மாயில் மாநில உடகப்பிரிவு ஒருங்கிணைப்பாளர் ஜமால் முஹம்மது இப்ராஹிம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
ST கூரியர் நிர்வாக இயக்குனர் நவாஸ் கனி கருத்துரை வழங்க ஆவணப்பட இயக்குனர்ஆளூர் ஷாநவாஸ் சிறப்புரையாற்றினார்.10366319_
காயிதேமில்லத் பேரவை சர்வதேச ஒருங்கிணைப்பாளரும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய கவுன்சில் உறுப்பினர் M.அப்துர்ரஹ்மான் Ex MP அவர்கள் நிறைவுரையாற்றினார்.10805750_
கண்ணியத்திற்குரிய காயிதேமில்லத் (ரஹ்) அவர்களின் வாழ்க்கை வரலாற்று ஆவணப்படத்தின் சிடியை அப்துர்ரஹ்மான் Ex MP அவர்கள் வெளியிட அதன் முதல் பிரதியை சமுதாய புரவலர்களான ஹாஹீல் ஹமீத் நவாஸ் கனி இரண்டாம் பிரதியை அய்மான் சங்கத்தின் சையது ஜாஃபர் மூன்றாம் பிரதியை அய்யம்பேட்டை வாலன் ஜெய்லான் பாட்ஷா ஆகியோரும் பெற்றுக்கொண்டனர்.1528499_
கண்ணியத்திற்குரியகாயிதேமில்லத் (ரஹ்) அவர்களின் வாழ்க்கை வரலாற்று ஆவணப்படம் திரையிடப்பட்டது.
அய்மான் சங்கப் பொதுச்செயலாளர் காயல் SAC ஹமீத் நன்றியுரை நிகழ்த்த துஆவுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது.
10410978_

10846103

10849940_

1907867_இந் நிகழ்ச்சியில் அமீரகத்தில் உள்ள சமுதாயப் பெருமக்கள் திரளாக பங்கேற்றனர். அனைவருக்கும் இரவு உணவு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அமீரக காயிதேமில்லத் பேரவையும்அபுதாபி அய்மான் சங்கமும் சிறப்பாக செய்திருந்தது.
வரலாற்றை உருவாக்கிய தலைவரின் வரலாற்றை ஆவணப்படமாக ஒன்றரை மணி நேரம் திரையில் அமைதியாக ஆழமாக பார்த்துவிட்டு புதியதோர் வரலாற்றை படைக்க நெஞ்சில் சபதமேற்றவர்களாக அனைவரும் கலைந்து சென்றனர்.
அபுதாபியில் 04.12.2014 அன்று நடைபெற்ற காயிதே மில்லத் ஆவணப் பட திரையீட்டுக்கு பின்னர் அதன் இயக்குநர் ஆளூர் ஷாநவாஸ் உடன் ஊடக நண்பர்கள் சந்திப்பு..

1392615
ஆவணப்பட இயக்குனர் திரு.ஷாநவாஸ் அவர்களுடன்—அபுதாபி லால்பேட்டை ஜமாஅத் நிா்வாகிகள் சந்திப்பு..10377985_

1506824_
VKALATHURONE

VKALATHURONE

3 கருத்துகள்:

kingrani சொன்னது…

I have read your article, it is very informative and helpful for me.I admire the valuable information you offer in your articles. Thanks for posting it..
Flipkarthdfcoffer.in
Flipkart Citi bank offers

flipkart offers சொன்னது…


Best of Home Furnishing min 40% off:
flipkart Mobile Accessories,flipkart Storage devices,flipkart Brands at best prices,flipkart Top Offers,flipkart Fashion for Travel Lovers,FLIPKART Great Offers On Furniture,FLIPKART Discounts for You,flipkart Deals of the Day


flipkart axis cashback offer,
flipkart discount coupon codes, flipkartcashbackoffers,flipkart sbi cashback offers, flipkart cashback offers on mobiles,big billion day offers flipkart cashback, cashback offers flipkart, flipkart exchange offers on mobiles, flipkart cashback, flipkart cashback june,flipkart cashback offers, flipkart offers toady,flipkart bank cashback offer, flipkart cashback offers on watches, flipkart cashback offers on fashion, flipkart big billion day cashback offers, flipkart cashback may, flipkart big billion day offers 2017, flipkart deal of the day offers, flipkart christmas cashback offers, flipkart hdfc cashback, flipkart hdfc cashback offers, flipkart coupons, flipkart offers, flipkart offers cashback, flipkart offers 2017, flipkart axis bank offer, flipkart cashback february, flipkart cashback offers on washing, flipkart big billion day offers, flipkart hdfc cashback on electronics,flipkart offers on moblies, flipkartcashbackoffers, flipkart citi bank offers, flipkart cashback april, flipkart daily offers, flipkart yes cashback offer, flipkart today offers, flipkart discount offers on kitchen, flipkart cashback on home appliances, flipkart discount offers, flipkart deals today, flipkart cashback on mobiles, flipkart cashback offers on sarees, flipkart hdfc offer, flipkart cashback january, flipkart cashback offers on home, flipkart phonepe cashback offer, flipkart credit card offers, flipkart republic day sale offers, flipkart promo codes, flipkart cashback on refrigerators, flipkart upcoming offers in 2018, flipkart sbi offers, flipkart hdfc offer on mobiles,flipkart sbi offer cashback, flipkart debit card offers, flipkart phonepe offers, flipkart cashback coupons, flipkart citi bank offer, flipkart coupons 2018, flipkart citi bank offer on electronics, flipkart cashback on air conditioners, flipkart mobiles offers, flipkart iphone offers, flipkart hdfc bank offers, flipkart offers today, flipkart discounts on laptops flipkart exchange offers, flipkart sbi cashback offer, big trillion day offers flipkart ,flipkart citi bank cashback offers, flipkart cashback offers 2018, flipkart hdfc offers flipkart axis bank offers, flipkart air conditioner offers flipkart offers on televisions, flipkart refrogiratiors offers, flipkart sbi offer, flipkart daily deals, flipkart phonepe cashback offers, flipkart cashback offers, flipkart offers on laptops, flipkart new year cashback offers, flipkart emi offers, flipkart sbi offers on electronics

shadnagar plots, plots for sale in shadnagar,open plots in shadnagar, shadnagar land rates,shadnagar ventures, shadnagar plots rates, சொன்னது…

Flipkart Cashback Offer

Flipkart Sbi Offer :10% Cashback offer

Flipkart Hdfc Offer :10% Cashback offer

Flipkart ICICI Offer :10% Cashback offer

Flipkart Citibank Offer :10% Cashback offer

Flipkart Axis Bank Offer :10% Cashback offer

Blogger இயக்குவது.