அநேகமாக இணையப் பயனாளர் கள் அனைவருக்கும் Team Viewe r பற்றி தெரிந்து இருக்கும். பெரு ம்பாலனோர் கணினியில் இதை பயன்படுத்தியும் இருப்பீர்கள். இ தைஉங்கள் Android போனுக்கும் பயன்படுத்த இயலும். இந்த இந்த Application மூலம் உங்கள் கணினியில் Team Viewer இருந்தால் அதன் மூலம் உங்கள் கணினியை உங்கள் Android ஃபோனை
இதன் மூலம் உங்கள் கணினி யில் ஆன்டிராய்ட் போன் பயன் படுத்தி, உங்களுக்கு தேவையா ன வேலைகளை செய்து கொ ள்ள முடியும். கணினியில் வரு ம் File Transfer வசதி மட்டும் அலை பேசியில் இல்லை. …
இதன்மூலம் கணினியில் உ ள்ள Keyboard தரும் வசதிகளை நீங்கள் இதிலேயே செய்யலாம். left click, right click, drag & drop, scroll wheel, zoom போன்ற
அனைத்தும் உள்ளது.
இதனால் உங்கள் வேலை மிகவும் எளிதாகிறது, அ தே சமயத்தில் எந்த இடத் தில் இருந்தும் உங்கள் க ணினியை இயக்க முடிகி றது. Team Viewer பற்றி அறிந்தவர்கள் கட்டாயம் பயன்படுத்த வேண்டிய ஒ ன்று இது. முக்கியமாக உங்கள் கணினியில் Team Viewer இ ருக்க வேண்டும்….
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக