Breaking News
recent

வி.களத்தூர் மற்றும் லப்பைக்குடிகாடு மக்களுக்கு ஓர் நற்செய்தி!!


அஸ்ஸலாமு அலைக்கும்:

அன்பிற்கினிய சகோதரர்களே ஈதுல் அல்ஹா பெருநாளில் வி.களத்தூர் மற்றும் லப்பைக்குடிகாடு ஆகிய ஊர்களில் வழக்கம் போல் நமது அறக்கட்டளையின் மூலமாக கேக் மற்றும் மிக்ஸ் சுவீட் வினியோகம் செய்யப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

குறிப்பு:

தங்கள் கேக் ஆர்டர் கொடுக்கும் போது சிறு குழந்தைகளின் பெயர் கொடுப்பதினால், வினியோம் செய்ய குழப்பங்கள் அதிகமாகி விடுகின்றன. எனவே குழந்தைகளின் பெயர் கொடுக்கமால் பெரியவர்களின் பெயர் மற்றும் தெளிவான வீட்டு விலாசம் தந்து உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.


VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.