Breaking News
recent

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வி.களத்தூர் கிளையின் சார்பாக நபிவழியில் கூட்டுக் குர்பானி திட்டம்..



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  V .களத்தூர் கிளையின் சார்பாக நபிவழியில் கூட்டுக் குர்பானி திட்டம்.

நாங்கள் நபி (ஸல் ) அவர்களுடன் ஒரு பிரயாணத்தில் இருந்த போது ஹஜ்ஜுப் பெருநாள் வந்தது.

ஒரு மாட்டில் ஏழு பேர் வீதமும் ஓர் ஒட்டகத்தில் பத்து பேர் வீதமும் நாங்கள் கூட்டு சேர்ந்தோம்.

அறிவிப்பாளர் :இப்னு அப்பாஸ் (ரலி )நூல் திர்மீதி(1421) நசாயி(4319) இப்னுமாஜா(3122)

மாடு 1 பங்கிற்க்கான தொகை ‍ரூபாய் 1700 மட்டும்

உங்கள் குர்பானி தோல்களையும்,பங்கினையும் தருவதற்கு  ஊரில் தொடர்பு தொடர்புகொள்ள

K.G. அஹமது பாஷா - 9843044145

அப்துல் ஜப்பார் -  8526025034

உங்கள் குர்பானி பங்கினை தருவதற்கு  துபையில் தொடர்பு கொள்ள

மாடு 1 பங்கிற்க்கான தொகை ‍திர்ஹம் 105 மட்டும்


A.முஹம்மது யாகூப் - 00971 50 7890713

M.ஜாஹிர்உசேன் - 00971 50 5301352

                                                      வசூல் கடைசி தேதி - 11-10-2013
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.