Breaking News
recent

மில்லத் நகரில் ரமலான் பெருநாள் உற்சாக கொண்டாட்டம்.!(புகைப்படம் இணைப்பு)

மில்லத் நகரில் ஈத் பெருநாள் சிறப்பு தொழுகை ஈத்கா மைதானத்தில் நடைபெற்றது. சிறப்பு தொழுகை சரியாக காலை 8.00 மணிக்கு துவங்கியது. 

தொழுகையை  தொடர்ந்து பெருநாள் சிறப்பு உரையை (குத்பா) மில்லத் நகர் பள்ளிவாசல் பேஷ் இமாம் மௌலவி. அஷ்ரப் அலி அவர்கள் நிகழ்த்தினார்.

தொழுகை முடிந்தவுடன் ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி தங்களின் வாழ்த்துகளை அன்புடன் பரிமாறிக்கொண்டனர்.


புகைப்பட உதவி-ஆலி.உ.ஹசன்முஹம்மது 


























VKALATHURONE

VKALATHURONE

Related Posts:

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.