Breaking News
recent

துபாயில் கார் இல்லா தினம் அனுசரிப்பு.!


துபாய் மாநகராட்சி கார் இல்லாமல் அலுவலகத்துக்கு வரும் தினத்தை பிப்ரவரி 21-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அனுசரித்தது. 

இதனையொட்டி மாநகராட்சி ஊழியர்களும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களும் பஸ், மெட்ரோ உள்ளிட்ட பல்வேறு பொது போக்குவரத்தை பயன்படுத்தி அலுவலகங்களுக்கு வந்தனர்.

மேலும் உடற்பயிற்சி செய்வதன் அவசியம் குறித்தும் வலியுறுத்தப்பட்டது. 

இதில் தமிழக பள்ளி மாணவர் எம்.என்.விவேகானந்தன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.