Breaking News
recent

‘கூகுள்’ நிறுவனம், கார்களில் அறிமுகப்படுத்தும் ‘ஆன்ட்ராய்ட் தொழில்நுட்பம்!’


பிரபல கார் தயாரிப்பு நிறுவனங்களுடன் கூ குள் இணையநிறுவன ம் இணைந்து கார்களி ல் அறிமுகப்படுத்தும் தன து ஆண்ட் ராய்ட் இயங்குதளம். இதற்கா க ஜெனரல் மோட்டார் ஸ் (GM), ஆடி (AUDI ), ஹோண்டா (HONDA ), ஹ்யூண்டாய் (HYUNDAI) ஆகிய கார் தயாரிப்பு நிறுவனங் களுடனும், சிப் தயாரிக்கும் என்விடியா (NVIDIA) நிறுவனத் துடனும் இணைந்து Open Auto motive Alliance என்ற குழுமத்தை உருவாக்கியுள்ளது.


இந்த ஆண்ட்ராய்ட் அமைப் பை காரை ஓட்டுவதற்கு இடையூ று இல்லாதவாறும், பாதுகாப்பான துமாக உருவாக்க இருப்பதாக கூகு ள் தெரிவித்துள்ளது. சிஈஎஸ் 2014 நிகழ்ச்சியை யொட்டி இந்த அறிவி ப்பை நேற்று வெளியிட்டது கூகுள். மேலும் இந்த கார்கள் இந்த வருடத் திலேயே விற்பனைக்குவரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ள து.

VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.