Breaking News
recent

அரபு நாட்டுக்கு வேலைக்குச் செல்ல சென்னையில் இளைஞர்கள் அலை மோதல்.!


அரபு நாட்டுக்கு வேலைக்குச் செல்ல சென்னையில் இளைஞர்கள் அலைமோதுகின்றனர்.

 சூப்பர் மார்க்கெட்டில் பணியாற்ற எம்.ஏ., எம்.பி.ஏ. பட்டதாரிகளும் போட்டாப் போட்டி போடுகின்றனர். 

ஒரே நேரத்தில் 2 ஆயிரம் திரண்டதால் நுங்கம்பாக்கத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

இதனையடுத்து போலீசார் விரைந்து வந்து வாகன போக்குவரத்துக்கு வழி ஏற்படுத்தினர்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.