நியூசிலாந்தின் தலைநகரான ஆக்லாந்து வீதிகள் மக்களின் கொண்டாட்டங்களினால் நிரம்பியுள்ளது.
நள்ளிரவு 12 மணி ஆனதும் வான வேடிக்கைகளால் அந்நகரமே ஒளிமையமானது. நியூசிலாந்தை தொடர்ந்து ரஷ்யாவிலும் (இந்திய நேரப்படி மாலை 5.30 மணிக்கு ), ஆஸ்திரேலியாவிலும் (6.30 மணிக்கு) புத்தாண்டு பிறக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக