SDPI கட்சியின் 5 ஆம் ஆண்டு துவக்க விழா:
SDPI கட்சி 2009 ஜூன் 21 ஆம் தேதி துவங்கப்பட்டது. 4 வருடம் நிறைவு பெறுகிறது. ஜூன் 21 ஆம் தேதி 5 ஆம் ஆண்டில் கட்சி அடியெடுத்து வைக்கிறது.
ஒவ்வொரு வருடமும் ஜூன் 21 ஆம் தேதியை “கட்சி துவக்க தினமாக”- கட்சி கொண்டாடி வருகிறது.
அதனடிப்படையில் வி களத்தூர் SDPI கட்சி அலுவலகத்தில் இன்று ஏழை மாணவ, மாணவிகளுக்கு நோட், புத்தகங்கள் வழங்கப்பட்டது.
முஹமது ஆஜம் ஹஜ்ரத், மாவட்ட செயலாளர் சித்திக் பாஷா,
நகர செயலாளர் முஹமது பாரூக், கிளை தலைவர் முஹமது ரபீக், முஹமது ஜமீல், அஸ்ரப் அலி, சதம் ஹுசைன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தகவல்:வி.களத்தூர்லிருந்து முஹம்மதுபாரூக்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக