Breaking News
recent

குவைத்தில்வாகன ஓட்டுநர்களுக்கு எச்சரிக்ககை தேர்தலை முன்னிட்டு வாகனங்களில் விளம்பரப் பதிவு செய்ய தடை.!


குவைத் உள்துறை அமைச்சகம்(Interior Ministry) வெளியிட்டுள்ள அறிக்கையில் குவைத் வரும் நவம்பர் 26 பாராளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது.

இதை முன்னிட்டு தேர்தல் போட்டியிடும் வேட்பாளர் புகைப்படம் மற்றும் தேர்தல் பற்றி விளம்பரம்(posters, logos or pictures) வாகனங்களில் (ஒட்ட) பதிவு செய்ய அனுமதிக்க கூடாது என்று அப்படி செய்யும்
நபர்கள் கடும் சட்ட நடவடிக்கைகளை சந்திக்க நேரிடும் என்று அரசு செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Source :KUNA
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.