Breaking News
recent

வி.களத்தூரில் ரமலான் பெருநாள் உற்சாக கொண்டாட்டம்.!(புகைப்படம் இணைப்பு)


வி.களத்தூரில் இன்று காலை ரமலான் பெருநாள் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. வி.களத்தூர் பொதுமக்கள் இன்று காலை பள்ளிவாசல்களுக்கு சென்று பெருநாள் தொழுகையை சிறப்பாக கொண்டாடினர். 

தொழுகை முடிந்தவுடன் ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி தங்களின் வாழ்த்துகளை அன்புடன் பரிமாறிக்கொண்டனர்.

தொழுகை நடந்த வி.களத்தூர் ஜாமியா பள்ளிவாசலில் கூட்டம் நிரம்பிக்காணப்பட்டன. 

புகைப்பட உதவி.அ.முஹம்மது நிசார்















































































VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.