Breaking News
recent

கத்தார் உள்துறை அச்சகம் இணைந்து வழங்கும் பிரம்மாண்ட இப்தார் நிகழ்வு.!


கத்தார் உள்துறை அமைச்சு MOI இணைந்து வழங்கும் இலங்கை அன்பர்களுக்கானபிரம்மாண்ட இப்தார் நோன்பு திறக்கும் நிக
ழ்வு நாளை வெள்ளிக்கிழமை மாலை 5.30மணிக்கு ஆரம்பமாகும்.

நாளை வெள்ளிக்கிழமை 10-06-2016 திகதிமாலை 5.30 மணிக்கு அல்-ஹிலால் உள்ளஅல்-அரேபியா ஸ்போர்ட்ஸ் கிளப் [ Al Arabi
a Sports Club , Al Hilal ] ல் இந்த நிகழ்வுஇடம்பெறும்.

மேலும் இப்தாரை தொடர்ந்து சிறப்பு உரையும் இரவு தொழுகை தரவீஹ்யும் மற்றும் இர
வும் வழங்கப்படும்.

 மேலும் இந்த நிகழ்வில்
பெண்களும் கலந்து கொள்ளும் அவர்களுக்கான சிறப்பு ஏற்படுகளும் செய்ப்பட்டிக்கிறது
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.