வி.களத்தூரிலிருந்து உம்ரா செய்வதற்காக 35 நபர்கள் இன்று பயணம்.! 1:53 PM வி.களத்தூரிலிருந்து உம்ரா செய்வதற்காக 35 நபர்கள் இன்று புறப்பட்டார்கள். அவர்களை நெகிழ்ச்சியுடன் வழியனுப்பும் பொதுமக்கள்.உம்ரா செல்பவர்களின் பாவங்களை ஏக இறைவன் மன்னிப்பானாக.அவர்களின் பயணம் நல்லபடியாக அமைய துஆ செய்யுங்கள் சகோதரர்ளே. Twitter Facebook Google Tumblr Pinterest
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக