Breaking News
recent

999 அடி நீள பேப்பரில் குர்ஆனை கைகளால் 62 நாட்களுக்குள் எழுதி உலக சாதனைப்படைத்துள்ளார் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த கோட்டெடி நிர்மலா தேஜஸ்ஶ்ரீ என்ற 21 வயது பெண்.!


999 அடி நீள பேப்பரில் குர்ஆனை கைகளால் 62 நாட்களுக்குள் எழுதி உலக சாதனைப்படைத்துள்ளார் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த கோட்டெடி நிர்மலா தேஜஸ்ஶ்ரீ என்ற 21 வயது பெண். அரபு மொழியில் அழகாக calligraphy பேனாவில் பச்சை மற்றும் கருப்பு மையினால் இவர் 2007 ஆம் ஆண்டு எழுதியதை கடந்த ஜனவரி மாதம் உலக சாதனையாக அங்கிகரித்துள்ளது!

VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.