Breaking News
recent

சீனாவில் பெண்கள் குட்டை பாவாடை அணிய தடை கம்யுனிஸ சீனாவால் மெய்ப்பிக்க படும் இஸ்லாம்...



சீனாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் வரலாறு காணாத அளவிர்கு அதிகரத்து வருவதை கண்டு அதிர்ச்சியடைந்த கம்யுனிஸ சீனாவின் பெய்ஜிங் நகர காவல் துறை அதர்க்கான காரணங்களை ஆரய தொடங்கியது 

இறுதியில் பெண்களின் ஆடை அமைப்புகளில் உள்ள குறை பாடுகளே பாலியல் குற்றங்கள் பெருகுவதர்கு காரணமாக அமைகின்றது என்பதை அறிகின்றனர்

இதனை தொடர்ந்து பெண்கள் தங்கள் ஆடைகளை சீரமைத்து கொள்ள வேண்டும் என்றும் குட்டைபாவடைகள் மற்றும் உடலின் அமைப்பை அப்படியே வெளிபடுத்தும் மெல்லிய மற்றும் இறுக்கமான ஆடைகளை அணிவதை தவிர்க்க வேண்டும் என்றும் பெண்களை சீனாவின் பெய்ஜிங் நகர காவல் துறை கேட்டு கொண்டுள்ளது

பெண்களுக்கு இஸ்லாம் வழங்கியுள்ள அற்புதமான பாதுகாப்பன ஆடை அமைப்பை பெண்உரிமை என்ற பெயரில் விமர்ச்சிப்பதில் முன்னணியில் இருப்பவர்கள் கம்யுனிஸ சித்தாந்ததிர்கு சொந்த காரர்கள்

இப்போது கம்யுனிஸ சீனாவே இஸ்லாம் பெண்களுக்கு வழங்கியுள்ள ஆடை அமைப்பின் அவசியத்தை உணர்ந்திருப்பதும் பெண்கள் ஆடை அமைப்பில் மாற்றம் தேவை என்று உத்தரவிட்டிருப்பதும் இஸ்லாத்தை மெய்பிப்பதாகவே அமைகிறது
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.