தனது நாட்டின் ஒட்டு மொத்த வருவாயில் (Gross National Income) சுமார் 1.26%, அதாவது யுஏஇ திர்கம் மதிப்பில் 18.36 பில்லியனை உலக வளர்ச்சிக்காக செலவிட்டதால் இந்த இடத்தை யுஏஇ பெற்றுள்ளது. இதில் சுவீடன் இரண்டாம் இடத்தையும்,
லக்சம்பர்க் மூன்றாம் இடத்தையும் , நார்வே, டென்மார்க்,யுகே, நெதர்லாந்து, பின்லாந்து ஆகியவை அடுத்தடுத்த இடங்களை பெற்றுள்ளது உலக பொருளாதார கூட்டுறவு மற்றும் வளர்ச்சி அமைப்பின் (OECD) வளர்ச்சி மற்றும் உதவிக்குழு இதற்காக அமீரகத்தை பாரட்டியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக