Breaking News
recent

குவைத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் எல்லை மீறினால் கடும் நடவடிக்கை போலீஸ் எச்சரிக்கை.!


புத்தாண்டு வருவதை முன்னிட்டு குவைத் காவல்த்துறை குவைத் மற்றும் வெளிநாட்டினருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதன்படி புதுவருட நிகழ்ச்சிகள் அமைதியாக இருக்க வேண்டும் என்றும் பிறருக்கு தொல்லை கொடுக்கும் விதத்தில் அதிக சத்தமாக
செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்


போது இடங்கள் கேளிக்கை விடுதிகள், Hotel போன்ற இடங்கள்
போலீசாரின் தீவிர கண்காணிப்பில்இருக்கும் என்றும் அந்த செய்தியில் மேலு‌ம் குறிப்பிடப்பட்டுள்ளது.


News Source : Asianet News
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.