சுப்பிரமணி என்பவர் பெரம்பலூர் அருகே பாடாலூரில், அரசுகட்டடம் கட்டிகொடுத்துள்ளார். இதற்காக அவர் யூனியன் வங்கியில் ரூ. 3,81,000 பணம் பெற்றுள்ளார். இந்நிலையில் அவர் தனது நகையை திருப்புவதற்காக தனியார் வங்கிக்கு சென்றுள்ளார். அப்போது அதில் 50 ஆயிரம் கத்தையில் ஒரு.500 ரூபாய் கள்ளநோட்டு இருந்ததை தனியார் வங்கி ஊழியர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதுகுறித்து சுப்பிரமணி யூனியன் வங்கியில் போய் கேட்ட போது. இந்த விஷயத்தை பெரிது படுத்த வேண்டாம் என அறிவுரை கூறியுள்ளனர். தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் கள்ளநோட்டு புழக்கத்தால் மக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். நன்றி-விகடன்.காம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக