Breaking News
recent

SDPI கட்சி : உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட முடிவு.!


SDPI கட்சியின் வி.களத்தூர் நகர நிர்வாகிகள் கூட்டம் இன்று (26.06.2016) மாலை நடைபெற்றது. மாவட்ட துணைத் தலைவர் K.M.முஹம்மது ரபீக் தலைமை தாங்கினார். STDU மாவட்ட தலைவர் A.சித்திக் பாஷா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் M.முஹம்மது பாரூக் முன்னிலை வகித்தனர். 

இக்கூட்டத்தில் நகர நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர். வரக்கூடிய உள்ளாட்சி மன்றத் தேர்தல் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. அதன்படி வி.களத்தூரில் தலைவர் மற்றும் மூன்று வார்டுகளில் போட்டியிட தீர்மானிக்கப்பட்டது.

போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர் விரையில் அறிவிக்கப்படும்.




VKALATHURONE

VKALATHURONE

Related Posts:

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.