Breaking News
recent

அமீரகத்தில் புதிய சட்டம் – 6000 திர்ஹம் மேல் அபராதம் இருக்கும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.!


6000 திர்ஹம்-ற்கு அதிகமாக அபராதம் இருக்கும் வாகனங்களின் அபராத தொகைகளை கட்டவில்லை என்றால் அவ்வாகனங்கள் உடனடியாக பறிமுதல் செய்யப்படும் என துபாய் போலீசார் தெரிவித்துள்ளனர்.
சட்ட திட்டங்களை மதித்து/ போக்குவரத்து விதிகளை மீறாமல் வாகனத்தை ஓட்டி அபராதங்களை தவிர்க்கலாம் நண்பர்கள், அனைவருக்கும் பகிரவும் !!!!
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.