Breaking News
recent

அபுதாபியில் கடும் பனிமூட்டம் காரணமாக அபுதாபி- அல் ஐன் நெடுஞ்சாலையில் விபத்து - 69 வாகனங்கள் ஒன்றோடொன்று மோதியது.!


அமீரக தலைநகரான அபுதாபியில் நேற்று (16/01/2016), அபுதாபி- அல் ஐன் நெடுஞ்சாலையில் கடும் பனிமூட்டம் காரணமாக 69 வாகனங்கள் ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்தில் சுமார் 23 பேர் காயமடைந்தனர். இனி வரும் நாட்களிலும் பனிமூட்டம் காணப்பட வாய்ப்புள்ளதால் நண்பர்கள் மிக எச்சரிக்கையாக வாகனங்களை ஓட்டுங்கள்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.