Breaking News
recent

ஐரோப்பா முஸ்லிம்கள் பெருபாண்மையாக வசிக்கும் கண்டமாக விரைவில் மாறும் பெல்ஜியம் பேராயர் ஹென்ரிக் ஹாசர் பெல்ஜியம் எக்ஸ்பிறஸ் இதழுக்கு பேட்டி.!


ஐரோப்பா முஸ்லிம்கள் பெருபாண்மையாக வசிக்கும் கண்டமாக மாறபோகிறது என பெல்ஜியம் பேராயார் ஹென்ரிக் ஹாசர் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்

இதர்கு மூன்று காரணங்களை அவர் குறிப்பிட்டார் 

முஸ்லிம்களின் கட்டுபாடு மிகுந்த குடும்ப அமைப்பு

ஐரோப்பிய முஸ்லிம்கள் தங்கள் வாரிசுகளை பெருக்குவதில் கவனம் செலுத்துவது 

இஸ்லாமிய நாடுகளில் இருந்து வந்து குவியும் அகதிகள் 

இந்த மூன்று காரணங்களினால் ஐரோப்பா தனது கிருத்துவ அடையாளங்களை தொலைக்கபோகிறது 

என குறிப்பிட்ட அவர் கிருத்துவர்கள் வழித்து கொள்ளவில்லை என்றால் மத்திய கிழக்கை இழந்தது போல் ஐரோப்பாவையும் முஸ்லிம்களிடம் இழக்க நேரிடும் என கிருத்துவர்களை வெறியேற்றியிருக்கிறார்


பேராயாரின் நோக்கம் தவறாக இருந்தாலும் அவர் உண்மையை சொல்லியிருக்கிறார்

இறைவனின் மார்க்கம் உலகையே வெல்லும் என்பதில் முஸ்லிம்களுக்கு சந்தேகம் இருக்க முடியாது
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.