உலகில் நடப்பாண்டின் தலை சிறந்த பயணிகள் விமான சேவை
நிறுவனங்கள் என்கிற அங்கீகாரத்தை பெற்று இருக்கின்ற முதல்
10 விமான நிறுவனங்களின் குறித்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
விமானத்தின் பயண நேரம், விமானத்தின் உள்ளக சூழல்,
உணவு, குளிர்பானங்கள், சிப்பந்திகளின் சேவைகள், இருக்கை
வசதிகள், சுத்தம் உள்ளிட்ட 30 அம்சங்களை முன்னிறுத்தி ஆய்வு
மேற்கொள்ளப்பட்டுள்ளது.
[ 1] Cathay Pacific Airways
[ 2 ] Qatar Airways
[ 3 ] Singapore Airlines
[ 4 ] Emirates
[ 5 ] Turkish Airlines
[ 6 ] ANA All Nippon Airways
[ 7 ] Garuda Indonesia
[ 8 ] Asiana Airlines
[ 9 ] Etihad Airways
[ 10 ] Lufthansa
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக