Breaking News
recent

வக்ப் சொத்துக்களை பாதுகாக்க கோரி நாளை (26.04.2013) பெரம்பலூரில் ஆர்பாட்டம் நடைபெறுகிறது.

vkalathurone.blogspot.com
வக்ப் சொத்துக்களை பாதுகாக்க கோரி நாளை (26.04.2013)
பெரம்பலூரில் ஆர்பாட்டம் நடைபெறுகிறது.
அதுசமயம் வி களத்தூரில் போஸ்டர் பிரச்சாரம் நடைபெற்றது.

vkalathurone.blogspot.com
பெரம்பலூர் மாவட்டத்தில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா நடத்தும் வக்ப் சொத்துக்களை பாதுகாக்ககோரிதமிழகம் தழுவிய அளவிய
மாபெரும் ஆர்ப்பாட்டம் நாளை மாலை 5.15 மணியளவில் பெரம்பலூரில் பழைய பேருந்து நிலையம் காந்தி சிலை அருகில் நடைபெற நடைபெற உள்ளது  அனைவரும்இழந்ததை மீட்க! இருப்பதை காக்க!! 
அணி திரண்டு வாரீர்..வாரீர் 
 
அனைவரும் அன்புடன் அழைப்பது 
பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா
 
இதன் ஒரு பகுதியை நமது வி.களத்தூரில்  போஸ்டர் பிரச்சாரம் நடைபெற்றது
vkalathurone.blogspot.com
 
VKALATHURONE

VKALATHURONE

1 கருத்து:

Mohamed Rafeek சொன்னது…

பெரம்பலூர் மாவட்டத்தில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா நடத்தும் வக்ப் சொத்துக்களை பாதுகாக்ககோரி தமிழகம் தழுவிய அளவிய
மாபெரும் ஆர்ப்பாட்டம் வெற்றி அடைய வாழ்த்துகிறேன்

Blogger இயக்குவது.