Breaking News
recent

கிராமப்புறங்களில் பணமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்க இலவச மொபைல் இணையம்!


பணமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்க இணையம் வழியாக ரீசார்ஜ் செய்தால் குறிப்பிட்ட அளவு இலவச மொபைல் இணையம் வழங்க  தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு டிராய் பரிந்துரை செய்துள்ளது.
இந்த திட்டம் கிராமப்புற மக்களிடம்  பணமில்லா பரிவர்த்தனையை கொண்டு செல்வதே ஆகும்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.