Breaking News
recent

சவுதி மன்னர் சல்மான், இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் ட்ரம்பிற்கு வாழ்த்து.!

மத்திய கிழக்கில் பாதுகாப்பையும், ஸ்திரதன்மையையும் கொண்டு வருவதில் வெற்றியடைய இரானின் பிராந்திய போட்டி நாடாக இருக்கின்ற சவுதி அரேபியாவின் மன்னர் சல்மான், டிரம்புக்கு வாழ்த்துக்கள் தெரிவித்திருக்கிறார். 


இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகூ, இஸ்ரேலின் உண்மையான நண்பர் டிரம்ப் என்று விவரித்திருப்பது உற்சாகமான மறுமொழியாக அந்நாட்டிலிருந்து வந்திருக்கிறது
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.