Breaking News
recent

கத்தாரில் காய்கறி சந்தை திறப்பு.!


கடந்த வார இறுதியில் விவசாயிகளின் மூன்று சந்தைகள் திறந்து வைக்கப்பட்டன. Al Khor, Al Wakrah and Al Mazrouah ஆகிய இடங்களில் இவை அமைந்துள்ளன.

மலிவு விலையில் cucumbers, squash, zucchini, eggplant, green beans, okra மற்றும் சிவப்பு மற்றும் மஞ்சல் மிளகாய் என்பன இங்கு கிடைக்கின்றன.அத்தடன் பூசனி, பேரீத்தம் பழம் மற்றும் இரசாயன பழவகைகளும் கொள்வனவு செய்யலாம்.
டிசம்பரில் தக்காளியும் இந்த மாதமளவில் இன்னும் பல காய்கறி வகைகளும் பாரிய அளவில் இங்கு கிடைக்க வழி செய்யப்படும் என கடை விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சந்தைகள் ஒவ்வொரு வருடமும் குறைந்த விலையில் காய்கறிகளை விற்பனை செய்கின்றன.
கடந்த வருடம் 4795 டன்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தன.இது அதற்கு முன்னயை முறை 3416 டன்  காய்கறிகளே விற்பனை செய்யப்பட்டிருந்தன.
வியாழன்,வெள்ளி,சனி ஆகிய தினங்களில் முற்பகல்  7 இருந்து பிற்பகல் 5 மணி வரை திறந்து இருக்கும்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.