Breaking News
recent

குவைத்தில் வரும் வெள்ளிக்கிழமை சிறப்பு மருத்துவ முகாம்.!


 குவைத்தில் 18.11.2016 வெள்ளிக்கிழமை  காலை 08.00 மணி முதல் பகல் 12.00 மணி வரை சால்மியா இந்தியன் மாடல் ஸ்கூல் (SIMS).
திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் (Jamal Mohamed College Alumni Association - Kuwait Chapter), இந்திய மருத்துவர்கள் சங்கம் மற்றும் இந்திய தமிழ் செவிலியர்கள் சங்கம் இணைந்து நடத்தும் மாபெரும் சிறப்பு மருத்துவ முகாமில் பயனாளிகள் அனைவரும் கலந்து கொண்டு மருத்துவ ஆலோசனை பெற்று பயனடையுமாறு  கேட்டு கொள்கிறோம்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.