Breaking News
recent

ஜப்பானில் அதிகரித்து வரும் இறை இல்லங்கள்.!


உலெகெங்கும் இஸ்லாத்தின் வளர்சி அசுர வேகத்தில் அதிகரித்து வருகிறது இஸ்லாத்தின் தாக்கம் ஜப்பானையும் விட்டு வைக்க வில்லை.

ஜப்பானில் இஸ்லாத்தின் வளர்ச்சி அதிகரித்து வருவதால் இறை இல்லங்களின் அவசியமும் அதிகரித்துள்ளது.

ஜப்பான் முஸ்லிம்களின் தேவைக்கு ஏற்ப்ப இறை இல்லங்களை ஜப்பான் இஸ்லாமிய கலாட்சர கழகம் கட்டி வருகிறது ஜப்பான் தலை நகர் டோக்கியோவில் இஸ்லாமிய கலாட்சார கழகத்தால் கட்ட பட்டு இந்த மாதம் திறப்பு விழாவை கண்ட இறை இல்லத்தை தான் படத்தில் பார்கின்றீர்கள்.

பின்வரும் லின்கை கிளிக் செய்து நமது பக்கத்தை லைக் செய்து இணைவதின் மூலம் நமது செய்திகளை தடை இன்றி பெற்று கொள்ளலாம்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.