Breaking News
recent

ஹஜ் பயணம் மேற்கொள்பவர்களுக்கு கட்டணமில்லா வாட்ஸ் அப் எண்.!


சவுதியில் உள்ள இந்திய தூதரகத்தின் அங்கீகரிக்கப்பட்ட வாட்சப், கட்டணமில்லா அழைப்பு மையம் (toll free) எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலிருந்து ஹஜ் பயணம் மேற்கொள்பவர்கள் இந்த எண்ணை பயன்படுத்திக்கொள்ளலாம்.

+966 504127043
+966 8002477786
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.