Breaking News
recent

"ஹிஜாப் அழகை மறைப்பதற்கே, அறிவை மறைப்பதற்கல்ல"


ஹிஜாப் அழகை மறைப்பதற்கே அறிவை மறைப்பதற்கல்ல என்பதை நிரூபித்த கலாநிதி உஸ்தாதா பாதன் ஹுர்ஷித்.

புற்று நோய் சம்பந்தமான விஷேட ஆய்வியல் நிபுணரும் சவூதி அரேபியாவின் மலிக் பஹத் மருத்துவ ஆய்வு மையத்தின் இழைய வளர்ப்பு ஆய்வுப் பகுதியின் தலைவருமான இவர் பற்றிய ஆக்கம் வாஷிங்டன் பத்திரிகையில் வெளிவந்த போது அங்கு போடப்பட்ட படமே இது.

இஸ்லாம் பெண்களை கண்ணியப்படுத்தி அவர்களை அழகாக காட்டவே ஹிஜாபை விதித்துள்ளதே தவிர அவர்களது சமூக பாத்திரங்களை புறக்கணித்து சமூகத்தை விட்டொதுங்கி ஒடுக்கப்பட்டவர்களாக வாழ்வதற்கல்ல.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.