Breaking News
recent

குவைத்தில்பர்வானியா பகுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து இந்திய மற்றும் பாகிஸ்தானியர் உட்பட 9 பேர் பலி 12 பேர் படுகாயம்.!(photos)


குவைத்தில்பர்வானியா பகுதியில்
இன்று  ஏற்பட்ட பயங்கர தீ விபத்து இந்திய மற்றும் பாகிஸ்தானியர் உட்பட 9  பேர் பலி 12 பேர் படுகாயம்.

குவைத்தின் Farwaniya பகுதியில் ஒரு  குடியிருப்பில் இன்று காலையில்  ஏற்பட்ட பயங்கர தீ விபத்து 9 பேர் பலி மற்றும் 12 பேர் மூச்சு திணறல் மற்றும் தீ காயத்தால் படுகாயமடைந்தனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதில் 6 பேர் சம்பவ இடத்தில் உடல்கருகிஇறந்தனர் தீயினால் படுகாயமடைந்துமருத்துவமனையில் வைத்து 3 பேர் இறந்தனர். 

இதில்இந்தியர்மற்றும்பாகிஸ்தானிய நபரும் அடங்குவர்.

படுகாயமடைந்த பலர் நிலமை கவலைக்கிடமாக உள்ளதாக செய்தியில் தெரிவிக்கின்றன. 

இவர்களை தவிர தீயணைப்பு முயற்சியில் இரண்டு தீயணைப்பு வீரர்களும் காயமடைந்தனர்.இந்த தீ விபத்தில் சிக்கிய அனைவரையும் 
Farwaniya மற்றும்Al-Sabah 

மருத்துவமனையிலும் தீயணைப்பு வீரர்களைMubarak Al-Kabeer மருத்துவமனையில் சிகிச்சை  அனுமதிக்கப்பட்டுள்ளனர்.













VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.