Breaking News
recent

குவைத்தொழிலாளர் அமைச்சகம் கடந்த மாதம் அறிவித்த புதிய Visa கட்டணம் நேற்று முதல் அமல் படுத்தப்பட்டது.!


குவைத்தொழிலாளர் அமைச்சகம் கடந்த மாதம் அறிவித்த புதிய Visa கட்டணம் நேற்று முதல் அமுல் 
பின்வருமாறு உயர்த்தப்பட்டுள்ளது:

1)முதல் தடவை வேலைக்கான Visa பெற (work permit) 2 kd யில் இருந்து 50  kd ஆக உயர்த்தப்பட்டுள்ளது.


2) Visa புதுபித்தல் 2 kd யில் இருந்து 10 kd ஆகஉயர்த்தப்பட்டுள்ளது.


3)வேலைக்கான Visa மாற்றுதல் பெற (transfer of working permit)10 kd யில் இருந்து 50 kd உயர்த்தப்பட்டுள்ளது. 


Minister of Social Affairs and Labor and State Minister for has stated with the new fees since yesterday ( June 1 ) on work permits and transfer of residence :


1)For a work permit for the first time from KD 2 to KD 50.
2)Renewal from KD 2 to KD 10.
3)Transfer of work permit (residence or changing employer) from KD 10 to KD 50.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.