Breaking News
recent

மக்காவில்நடக்க முடியாதவர்கள் இலகுவாக உம்ரா செய்ய வாகன ஏற்பாடு.!


மக்காவில் ரமலான் காலங்களில் தற்போது உம்ரா செய்ய வந்துள்ள அல்லாஹ்வின் விருந்தாளிகளுக்கு நடக்க முடியாதவர்கள் இலகுவாக உம்ரா செய்ய வாகன ஏற்பாடு செய்யபட்டுள்ளது…

வாகன சேவையை புனிததளத்தின் தலைமை இமாம் சேஷ் அப்துல் ரஹ்மான் அல் சுதைஷி தொடங்கி வைத்தார்கள்…..

VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.