Breaking News
recent

துபாயில் ஈமான் இப்தார் நிகழ்ச்சியில் முன்னாள் எம்பி அப்துல் ரஹ்மான் பங்கேற்பு.!(PHOTOS)


துபாயில் ஈமான் ஈமான் கல்ச்சுரல் சென்டர் சார்பில் ரமலான் மாதம் முழுவது ஆயிரக்கணக்கானோர் பங்கேற்கும் இப்தார் நிகழ்ச்சி நடைபெறுகிறது  

இந்த நிகழ்ச்சிக்கு தாயகத்திலிருந்து வருகை தந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் முதன்மை துணை த்லைவரும் ,முன்னள் எம்பியுமான அப்துல் ரஹ்மானை ஈமான் நிர்வாகிகள் வரவேற்றனர். 

இநிகழ்வில் ஈமான் பொது செயலாளர் லியாக்கத் அலி, துணை பொது செயலாளர் தாஹா, செயலாளர்க்ள் ஹமீது யாசின், அப்துல் ரசாக், சாதிக் மூத்த செயற்குழு உறுப்பினர் படேஷ பசீர் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.




VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.