Breaking News
recent

Facebook Messenger-ல் விளையாடலாம் கால்பந்து விளையாட்டு.!


இனி கால்பந்து விளையாட்டை உங்கள் Facebook Messenger-ல் விளையாடலாம். உங்கள் ஸ்மார்ட் போனில் உள்ள Facebook Messenger-ஐ அப்டேட் செய்து உங்கள் நண்பர்களோடு Chat செய்யும் போது கால்பந்து emoji- ஐ அனுப்புங்கள். நீங்கள் அனுப்பிய emoji-ஐ அழுத்தினால், கால்பந்து விளையாட்டை விளையாட முடியும்.

இது போன்ற புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தி, தனக்கென தனி மேடையை உருவாக்கி வருகிறது Messenger. இதனை ஒரு பில்லியன் மக்களுக்கு மேல் பயன்படுத்தி வருகின்றனர். 

இதே போல் கூடைபந்து emoji-ஐ பயன்படுத்தி, கூடைபந்து விளையாட்டை விளையாடலாம். "@fbchess play"என்று டைப் செய்து chess விளையாட முடியும். மேலும் @fbchess என்று டைப் செய்தால் உங்களுக்கு தேவையான காய்களை Chess board-ல் நகர்த்தலாம்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.