Breaking News
recent

ரமலான் மாதம் முழுவதும் எந்தப் பள்ளிவாசலிலும் தண்ணீர் தட்டுப்பாடு இருக்கக் கூடாது.!


ரமலான் மாதம் முழுவதும் எந்தப் பள்ளிவாசலிலும் தண்ணீர் தட்டுப்பாடு இருக்கக் கூடாது:

குடிநீர் வாரிய அதிகாரிகளுக்கு டெல்லி துணை முதல்வர் உத்தரவு..!

தேவையான ஏற்பாடுகளை இரவு பகல் பாராமல் செய்து கொடுக்க கலெக்டர்களுக்கு அறிவுரை..!!

குறிப்பு:

வடநாடு முழுவதும் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது;
டெல்லியும் அதற்கு விதிவிலக்கல்ல, என்பது இங்கு கவனிக்கத்தக்கது.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.