Breaking News
recent

கேரள மருத்துவ நுழைவுத் தேர்வு முதல் இடம் பிடித்த முஸ்லிம் மாணவர் முஹம்மது முனாவிர்.!


கேரள  அரசின் மருத்துவ நுழைவு தேர்வு முடிவுகள் திருவனந்தபுரத்தில் நேற்று  வெளியிடப்பட்டது. கல்வித்துறை அமைச்சர் ரவீந்திரநாத் மற்றும் சுகாதாரத்துறை  அமைச்சர் ஷைலஜா ஆகியோர் இதை வெளியிட்டனர். 

இதில் கண்ணூரை சேர்ந்த முஹம்மது  முனாவிர் முதலிடத்தை பெற்றுள்ளார். 2வது இடத்தை சென்னையை சேர்ந்த லெக்‌ஷின்  தேவ் பெற்றுள்ளார். முதல் 10 ராங்குகளில் 7 பேர் மாணவர்கள் என்பது  குறிப்பிடத்தக்கது. 
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.