Breaking News
recent

அமெரிக்க கேளிக்கை விடுதி துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் 70 பேரின் உயிரை காப்பாற்றிய இம்ரான் யூசுப்.!


அமெரிக்காவை உளுக்கிய கேளிக்கை விடுதி துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் உமர் மதீன் என்பவர் 49 பேரை சுட்டுத்துள்ள இம்ரான் யூசுப் என்ற அமெரிக்க கடற்படை வீரரின் சமயோசித சிந்தனையுடனான செயற்பாட்டால் சுமார் 70 பேர் கொல்லப்படுவதில் இருந்து தப்பித்துள்ளனர்.

உமர் மத்தீன் சாரமாரியாக சுடும் போது கேளிக்கை விடுதியில் சிக்கிக்கொண்டுள்ளனர்.அவர்கள் சிக்கியிருந்த இடத்தில் இருந்த கதவு வெளியால் தாழ்பாள் போடப்பட்டிருந்த நிலையில் சமயோசிதமாக சிந்தித்த இம்ரான் யூசுப் உயரத்தில் இருந்து வெளியே குதித்து மூடியிருந்த கதவை திறந்து  சுமார் 70 பேரையும் தப்பிக்க செய்துள்ளார்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.