Breaking News
recent

துபாயில் ஒரே ஒரு எண்ணுக்காக ஒரு தொழிலதிபர் சுமார் 50 லட்சம் ரூபாய் கொடுத்து சிறப்பு கார் பதிவு எண் வாங்கியுள்ளார்.!


ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள தொழிலதிபர் ஒருவர் சுமார் 50 லட்சம் ரூபாய் கொடுத்து சிறப்பு கார் பதிவு பலகையை வாங்கியுள்ளார்.


அது ஒரே ஒரு எண்ணை கொண்ட பதிவு பலகை. ஆம் வெறும் "1" என்ற எண். ஏலம் விட்டவர்கள் எதிர்ப்பார்த்ததை விட கிட்டத்தட்ட இருபது மடங்கு உயர்வான விலையாக அந்த விற்பனை விலை அமைந்ததுள்ளது.
எதிலும் எப்பொழுதும் நம்பர் "1" ஆக இருப்பதே தனது லட்சியம் என்பதால் அவ்வாறு அதிக விலை கொடுத்து வாங்கியதாக அந்த பணக்கார தொழிலதிபர் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

நன்றி-பிபிசி 
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.