சவுதியின் ரியாத் நகரத்தின் அருகில் வைத்து நடைபெற்ற இந்த விபத்தில் பஸ் மற்றும் டிரக் ஆகியவை நேருக்கு நேர் பயங்கரமாக மோதி கொண்டது.
இதில் நான்கு பேர் சம்ப இடத்திலேயே பலியானார்கள். காயமடைந்த 31 நபர்களில்22 நபர்கள் படுகாயம் அடைந்துள்ளதாகசெய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே வேலையில் பஸ்சில் பயணித்த நபர்கள் இந்தியா மற்றும் எகிப்து நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் பற்றி கூடுதல் தகவல்கள் தெரியவில்லை.
பேருந்தில் 51 நபர்கள் பயணம் செய்தனர் என்றும். காயமடைந்த பயணிகளை General Hospital Hanakia-யில் அனுமதிக்கப்பட்டுளதாக செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Four expatriates lost their lives and 31 others were injured following a collision between a passenger bus and a truck near Riyadh .
According to Abdullah Al-Muraibid, spokesman of Riyadh Red Crescent, the bus with 51 passengers on board, most of them Indians and Egyptians, was bound for Riyadh.
“After receiving the call, 18 rescue teams rushed to the site, where four passengers had succumbed to their injuries, while 31 others were injured, 22 of them critically,” he said.
Meanwhile, nine Saudis, mostly children, died recently in a horrific collision between two vehicles on Madinah road in Hail.
Khaled Al-Sahli, spokesman of the Red Crescent in the region, said the task force received several calls at around dawn on Friday about the tragedy that occurred ten kilometers north of the Hail junction.
The injured were rushed to the General Hospital at Hanakia, while the dead were transported to Madinah for the completion of burial procedures.
Source: Arab time
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக