Breaking News
recent

100 மில்லியன் டாலரில் கட்டப்பட்ட அமெரிக்க கண்டத்தின் மிகப்பெரிய மஸ்ஜித் (680 கோடி இந்திய ரூபாய்).!


அமெரிக்க கண்டத்தின் மிகப்பெரிய மஸ்ஜித்தைதுருக்கி பிரதமர் எர்துகான் கடந்த ஏப்ரல் மாதம் திறந்துவைத்தார். 

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவும் இங்கு பிரசன்னமாகி இருந்தார்.

இம் மஸ்ஜித் மேரிலாந்து, லான்ஹெம் நகரில் அமைந்துள்ளது.

100 மில்லியன் டாலரில் கட்டப்பட்ட இம்மஸ்ஜிதில் 3000 பேர் ஒரே நேரத்தில் தொழ முடியும்.

இந்த மஸ்ஜித் உதுமானிய கட்டட கலையையும், நவீன கட்டடகலையையும் இணைத்து கட்டப்பட்டது. 

இக்கட்டிடத்தொகுதி “ துருக்கி- அமெரிக்க கலாச்சார, நாகரீக மையம் “ ( Turkish-American Culture and Civilization Center ) என அழைக்கப்படுகிறது.

VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.